நீங்கள் செய்யும் தவறுக்கு அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பீர்கள் தெரியுமா - அழிவில்லா கர்மா

நாம் தற்போது செய்யும் பாவங்களை யாரும் அறிந்திருக்கவில்லை என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். நாம் செய்யும் நல்லது கெட்டவற்றை மேலே உள்ளவன் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான். நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே கர்மாவானது செயல்படுகிறது. அவ்வாறு நாம் பாவம் செய்தால் அந்த கர்மாவானது எவ்வாறு செயல்படுகிறது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!